இடுப்புவலி குறைய
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
முருங்கை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்தால் இடுப்புவலி மற்றும் மூட்டுவலி குறையும்.
அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து...
வாதநாராயணன் இலைகளை கால் லிட்டர் நல்லெண்ணெயிலிட்டு ,நான்கு வில்லை கற்பூரம் சேர்த்து காய்ச்சி கழுத்து மற்றும் இடுப்பு வலி மீது தடவி...
நொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை கரண்டி நெய், இரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து பூச இடுப்புவலி குறையும்.
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டுவர இடுப்புவலி குறையும்.
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து வேப்ப எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி தடவி வந்தால் இடுப்பு...
கோதுமை மாவை பதமாக வறுத்து அதனுடன் சிறிது தேன் வாசனைக்கு சிறிது நெய்யும் கலந்து சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும்.
மிளகு 30 கிராம், பூண்டு 30 கிராம், சுக்கு 30 கிராம், பனைவெல்லம் 30 கிராம், பொடுதலை 30 கிராம் இவைகளை...