பயறு புழுத்து போகாமல் இருக்க
பயறு வகைகளைக் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
பயறு வகைகளைக் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
மஞ்சள் பொடியிலும், மிளகாய் பொடியிலும் சிறிது உப்பைக் கலந்து வைத்தால் பூச்சிகள் அண்டாது.
பயறு வகைகள் வாங்கியதும் லேசாக சூடாக்கி விட்டால் பூச்சி பிடிக்காது.
பித்தான்கள் வெகு நாட்கள் உதிர்ந்து போகாமல் இருக்கப் போதுமான நூலை எடுத்துக் கொண்டு மெழுகுவர்த்தியின் மீது நூலை தேய்த்து பித்தனை தைக்கலாம்.
முரட்டு துணியில் ஊசி இறங்குவது கடினமாக இருந்தால் துணியில் தைக்கும் பகுதிகளில் உருகிய மெழுகுவர்த்தி தூள் அல்லது சோப்பைத் தடவினால் ஊசி...
துணி தைப்பதற்கு உபயோகிக்கும் ஊசியை ஒரு சிறு கம்பளித் துண்டில் குத்தி வைத்தால் அது துருபிடிக்காமல் இருக்கும்.
ஊசியில் நூல் கோர்க்க சிரமமாக இருந்தால் நூலின் நுனியில் சோப்பைக் கொஞ்சம் தடவிக் கோர்த்தால் சுலபமாக கோர்க்க முடியும்.
கோதுமை சலித்த பின் தவிட்டைப் பாத்திரங்கள் தேய்க்கப் பயன்படுத்தினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.
தங்க வளையல்களுடன் இமிடேஷன் வளையல்களை அணிந்தால் தங்கம் தேய்ந்து விடும்.