வெள்ளிப் பாத்திரம் பளிச்சிட
கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
வாழ்வியல் வழிகாட்டி
கடலைமாவுடன் எலுமிச்சைச்சாற்றை சேர்த்துப் பிசைந்து அதனால் வெள்ளிப் பாத்திரங்களைக் கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
கழுத்தில் அணித்திருக்கும் மஞ்சள் சரடு அழுக்கடைந்து விட்டால் சலவை சோடாவை பஞ்சில் எடுத்து சுடுநீரில் நனைத்து அதனால் சரடை நன்கு உருவித்...
கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால்...
சிறிதளவு மஞ்சள், நீல டிடர்ஜென்ட் பவுடர் இரண்டையும் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் தங்க நகைகளை போட்டு பின்பு...
தோடு, மூக்குத்தி இவைகளின் திருகாணியை பூண்டுச் சாற்றில் தேய்த்து திருகினால் பொருத்தமாக இருக்கும்.
தோல் சாமான்கள் பளபளக்க வாசலினை தேய்த்து உலர விட்டு பிறகு கம்பளி துணியால் துடைக்க வேண்டும்.
தோல் பொருள்கள் மீது படியும் காளானை வெங்காயச்சாறு கொண்டு தடவி துடைத்தால் போதும்.
இரும்பு சாமான்களை ஆறு மணி நேரம் ஊறவைத்து கழுவினால் புதியது போல் இருக்கும்.
இரும்பு டூல்ஸ், ஆணிகள் முதலியன வைக்கும் பெட்டிக்குள் ஒரு கரித்துண்டை வைத்தால் அது காற்றில் உள்ள ஈரத்தை உறிஞ்சி கொள்ளும். பொருட்கள்...
குண்டூசி டப்பாவில் சிறிதளவு சாக்பீஸ் தூளை தூவி வைத்தால் துருப்பிடிக்காது.