துரு நீங்க
இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.
வாழ்வியல் வழிகாட்டி
இரும்பு பொருள்களில் படிந்துள்ள துருவை நீக்க உப்பு கரைத்த எலுமிச்சைச்சாற்றை தடவினால் போதும்.
அரிவாள்மனை, தேங்காய் துருவி, கத்தி போன்றவைகளில் உள்ள துருவைப் போக்க இவற்றின் மீது ஒரு சீமை வெங்காயத்தை தேய்த்தால் துரு போய்...
கத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.
பித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்.
மெழுகுவர்த்தி உபயோகிக்கும் முன் சிறிதளவு உப்பை எடுத்து அதில் சில மணி நேரம் மெழுகுவர்த்தியை புதைத்து பற்ற வைத்தால் உருகாது. வெளிச்சமும்...
மெல்லிய டிஷ்யூ மற்றும் செய்தித்தாள் கொண்டு துடைத்தால் கண்ணாடி ஜன்னல்கள் பளபளக்கும்.
குளிர் காலங்களில், முகம் பார்க்கும் கண்ணாடிகளில் சோப்பு நீரைத் தடவி பின்னர் மெல்லிய துணியால் துடைத்தால் புகை படிந்தது போல் ஆகாமல்...
தண்ணீரில் துணிகளுக்குப் போடும் நீலத்தை சிறிது கலந்து கண்ணாடிப் பாத்திரங்களைக் கழுவிப் பின்னர் வெந்நீரில் கழுவினால் பளபளக்கும்.
நீரில் சிறிதளவு வினிகரை கலந்து கழுவினால் பாத்திரங்கள் பளிச்சென்று இருக்கும்.