வாதநோய் குறைய
மரங்களின் உச்சாணிக் கொம்பில் இருந்து எடுக்கப்படும் கொம்புத் தேனை அருந்தி வர வாத நோய் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மரங்களின் உச்சாணிக் கொம்பில் இருந்து எடுக்கப்படும் கொம்புத் தேனை அருந்தி வர வாத நோய் குறையும்.
அரை மேசை கரண்டி இஞ்சிச்சாறு, அரை மேசை கரண்டி எலுமிச்சைச்சாறு, நெய் மற்றும் சிறிதளவு கரும்பு சாறு ஆகியவை சேர்த்து குடித்து...
வெதுவெதுப்பான பாலுடன் ஒரு மேசை கரண்டி விளக்கெண்ணெய் கலந்து இரவில் குடித்தால் வாதத்தை குறைக்கும்.
வாதநாராயண் இலைச்சாறு 1 லிட்டர், விளக்கெண்ணெய் 1 லிட்டர், பூண்டு 200 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவைகள் 40 கிராம்,...
தழுதாழை இலையை நீரில் கொதிக்க வைத்து அதில் குளித்தால் வாத சம்பந்தமான வலிகள் குறையும்.
எட்டி மரப்பட்டையை உரித்து உள் பட்டையை காய வைத்து இடித்து சலித்து பொடியாக்கி கால் ஸ்பூன் அளவு வெந்நீரில் போட்டு குடித்து...
பேய் துளசி, கவிழ்தும்பை இலைகளை நிழலில் உலர்த்தி பொடித்து சலித்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் சேர்த்து குடித்து வர...
பேய் மிரட்டி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடித்து வந்தால் வாதகாய்ச்சல், கழிச்சல் குறையும்.