கீல்வாத நோய் குணமாக
அன்றாட உணவில் வெங்காயத்தையோ, வெங்காயப் பூவையோ உண்டுவர கீல்வாத நோய் அகலும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்றாட உணவில் வெங்காயத்தையோ, வெங்காயப் பூவையோ உண்டுவர கீல்வாத நோய் அகலும்.
வேப்பெண்ணெய் – 1 டம்ளர் மண்ணெண்ணெய் – 1 டம்ளர் மயிலிறகு – 10 தேன்மெழுகு – பெரிய நெல்லிக்காய் அளவு...
கிச்சிலிக்கிழங்கை ஒன்றிரண்டாக இடித்து வேப்பெண்ணெய் விட்டுக் காய்ச்சி அந்த தைலத்தை கால் மூட்டுகளில் தேய்த்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
மிளகரணை, துளசி செடிகளை வேருடன் பிடுங்கி அலசி இடித்து ஆமணக்கு எண்ணெய் விட்டு காய்ச்சி வாதவீக்கம் கண்ட இடத்தில் இத்தைலத்தை பூசி...
காய்ந்த மஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர வாதசூலை குணமாகும்.
வில்வ இலைகளை நீர்விட்டுக் காய்ச்சி அந்த நீரைக் குடித்து வந்தால் வாதக்காய்ச்சல் குணமாகும்.
வேலிப்பருத்தி இலையை வேப்பெண்ணெயில் வதக்கி வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கீல்வாத நோய் குணமாகும்.
காக்கிரட்டான் வேரை பால் ஆவியில் வேக வைத்து உலர்த்தி சுக்கு சேர்த்து அரைத்து 2 சிட்டிகை அளவு சாப்பிட்டு வரவும்.
வன்னிமரத்தின் பட்டை, இலை, வேர், காய்கள் சம அளவு எடுத்து பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி சாப்பிட்டு வர குணமாகும்.
வெங்காயம் மருத்துவ குணம் கொண்ட அற்புதமான பொருள். பச்சை வெங்காயம் சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீர்ப்படும். வழக்கமாக தொடர்ந்து சாப்பிட்டு...