பித்தம் நீங்க
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
கறிவேப்பிலையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தத்தை போக்கும்.
மாதுளம் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான வியாதி நீங்கும்.
ஆலமரப்பால், அரசமரப்பால் இரண்டும் சம அளவு கலந்து வெடிப்பு உள்ள இடத்தில் பூசவும்.
மருதானி இலையை தயிர் விட்டு மைபோல அரைத்து இரவில் காலில் தடவிவந்தால் பித்த வெடிப்பு விரைவில் குணமாகும்.
இஞ்சியை துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும்.
ஒரு கரண்டி பச்சை வேப்பம் பூ, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 மிளகாய் வற்றல், மூன்று துளி பெருங்காயம் ஆகியவற்றை...
அரசமரகுச்சியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேன்கலந்து குடிக்க இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.