வில்வம்பூவையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சாறெடுத்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து தினம் இருவேளை அருந்தி வந்தால் கடுமையான காய்ச்சல், மலேரியா குணமாகும்.