Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "மஞ்சள் (Turmeric)"

மேகப்புண்கள் குணமாக

மலைவேம்பு பூ, பொடுதலை இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிது மஞ்சளையும் சேர்த்து அம்மியில் மை போல் அரைத்து மேகப்புண்களின் மேல் தடவி வந்தால் குணமாகும்.  →
Views : 268

சேற்றுப்புண் குணமாக

மஞ்சள் துண்டை தண்ணீர் விட்டு அம்மியில் மை போல் அரைத்து அரைத்து விழுதுடன் சுண்ணாம்பையும் சேர்த்து போட்டால் சேற்றுப்புண் குணமாகும்.  →
Views : 388

மூக்கடைப்பு குணமாக

மஞ்சளை எள் எண்ணெய் தடவி எரியும் நெருப்பில் காட்டி அதிலிருந்து வரும் புகையை மூக்கில் உறிஞ்சி வந்தால் மூக்கடைப்பு அகலும்.  →
Views : 250

வாதசூலை குணமாக

காய்ந்த மஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வர வாதசூலை குணமாகும்.  →
Views : 386

சொறி,படைகள் குணமாக

5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில் ஊற வைக்கவும்.பின்பு இவற்றை காய்ச்சி எண்ணெய் பதத்தில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை ஆறவைத்து சொறி மற்றும் படைகளின் மீது தடவி வந்தால் மர்ம ஸ்தானங்களில் உள்ள சொறி, படைகள் குணமாகும்.  →
Views : 435

உடல் சிவப்பாக மாற

வேப்பம்பூ, மஞ்சள், வெள்ளரிக்காய் இம்மூன்றையும் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி நன்றாக ஊற விட்டு பின்னர் குளித்து வர உடல் சிவப்பாக மாறும்.  →
Views : 1957

மனநோய் குணமாக

ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து அருந்தி வந்தால் மனநோய் குணமாகும்.  →
Views : 410

குடல்புண் குணமாக

மஞ்சளை வறுத்து கரியானவுடன் அதை இடித்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு உண்டு வர குடல் புண் குணமாகும்.  →
Views : 365

கால் ஆணி குணமாக

கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து காலில் தடவி வந்தால் கால் ஆணி குணமாகும்.  →
Views : 626

மூக்கில் உள்ள புண் ஆற

மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பெண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம்.  →
Views : 252

Social Media

Show Buttons
Hide Buttons