Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "சீரகம் (Cumin)"

நீர்க்கடுப்பு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கி இதை பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர நீர்க்கடுப்பு, வெட்டை நோய் அகன்று நரை திரை மாறும்.  →
Views : 847

வயிற்றெரிச்சல் குணமாக

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக விழுங்கவும்.இவ்வாறு வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். வயிற்றெரிச்சல் குணமாகும்.காரம், புளி, உப்பு நீக்கி அரை உப்புடன்  →
Views : 1053

கண்களில் பூ விழுவது குணமாக

நந்தியாவட்டைப்பூ, நெருஞ்சிப்பூ, முருங்கைப்பூ, சீரகம் முதலியவற்றை சேர்த்துத் தட்டு கண்களில் பிழிந்து வந்தால் கண்களில் பூ விழுவது குணமாகும்.  →
Views : 538

மூலச்சூடு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு குணமாகும்.  →
Views : 1089

மயக்கம், தலை சுற்றல் குணமாக

சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி திறந்த வெளியில் வைக்கவும், இரவு முழுவதும் வைத்து காலை எடுத்து வடிகட்டிய தண்ணீருடன் சிறிதளவு கற்கண்டை இடித்துக் கலக்கவும்.1 டம்ளர் அளவு தினமும் இரு வேளை  →
Views : 2240

இளம்பிள்ளை வாதம் குணமாக

50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு 200 கிராம், சீரகம் 200 கிராம் முதலியவைகளை 200 மிலி தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை இரு வேலையும் ஒரு சங்கின் அளவு குழந்தைகளுக்கு புகட்டி வர இளம்பிள்ளை வாதம்  →
Views : 685

சொறி,படைகள் குணமாக

5 கிராம் கஸ்தூரி மஞ்சள், 5 கிராம் சாதா மஞ்சள், 5 கிராம் கருஞ்சீரகம் இம்மூன்றையும் இடித்து பொடியாக்கி தேங்காய் பாலில் ஊற வைக்கவும்.பின்பு இவற்றை காய்ச்சி எண்ணெய் பதத்தில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி எண்ணெய்யை ஆறவைத்து சொறி மற்றும் படைகளின் மீது தடவி வந்தால் மர்ம ஸ்தானங்களில் உள்ள சொறி, படைகள் குணமாகும்.  →
Views : 701

உடல் சூடு தணிய

செங்கழுநீர் கிழங்கை தோல் நீக்கி வெயிலில் காய வைத்து இடித்து சலித்துக் கொள்ளவும்.இப்பொடியுடன் சிறிது சீரகம் சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.  →
Views : 691

தலைசுற்றல் குணமாக

விலாமிச்சை வேர், சீரகம், திப்பிலி, மிளகு, சுக்கு இவைகளை இடித்து பொடியாக்கி 5 கிராம் வீதம் தினமும் காலை, மாலை இருவேளை அரைக்கரண்டி அளவு வீதம் உண்டு வர தலைசுற்றல் குணமாகும்.  →
Views : 750

மாதவிடாய் கோளாறுகள் குறைய

கருந்துளசி இலைச்சாற்றை வேளைக்கு இரண்டு தடவை சீராக கஷாயத்துடன் கலந்து அருந்தி வந்தால் பெண்களில் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.  →
Views : 613

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X