Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "சீந்தில் (Tinosporacardifolia)"

சகலவித காய்ச்சலும் குணமாக

கோரைக்கிழங்கு, சீந்தில் கொடி, வில்வப்பூ, வெட்டி வேர், விலாமிச்சை வேர், நிலவேம்பு,சுக்கு ஆகியவற்றை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்து நன்கு இடித்து பொடியாக்கவும். அரை லிட்டர் தண்ணீர் விட்டு எட்டில் ஒரு பங்காக சுண்டக்காய்ச்சி வேளைக்கு 1 அவுன்சு வீதம் தினமும் இரு வேளை அருந்தி வர அனைத்து வித காய்ச்சலும் குணமாகும்.  →
Views : 468

மயக்கம், தலை சுற்றல் குணமாக

சீந்தில் கொடி, கொத்தமல்லி, சீரகம் இம்மொன்றையும் சம அளவாக எடுத்து பொடி செய்து 1/4 லிட்டர் தண்ணீருடன் பாத்திரத்தில் இட்டு கலக்கி பாத்திரத்தின் வாயை மெல்லிய துணியால் மூடி திறந்த வெளியில் வைக்கவும், இரவு முழுவதும் வைத்து காலை எடுத்து வடிகட்டிய தண்ணீருடன் சிறிதளவு கற்கண்டை இடித்துக் கலக்கவும்.1 டம்ளர் அளவு தினமும் இரு வேளை  →
Views : 2300

மதுமேகம் குணமாக

கடுக்காய், அதிமதுரம், சுக்கு,மிளகு, நெல்லி, அமிர்தவல்லி, சீந்தில் முதலானவைகளை பொடி செய்து ஒரு மண்டலம் அளவு உண்டு வந்தால் மதுமேகம் குணமாகும்.  →
Views : 755

இருதய நோய் அகல

செந்தாமரை இதழ்களை வெயிலில் காயவைத்து இடித்து சலிக்கவும். இதோடு சீந்தில்கொடி, நெல்லிபருப்பு , காசினி விதை இவைகளை 30 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். 15 கிராம் சுக்கு, 10 கிராம் திப்பிலி எல்லாவற்றையும் வெயிலில் காயவைத்து இடித்து தூளாக்கி முன்பு பொடி செய்த செந்தாமரை பொடியுடன் கலந்து கொள்ளவும். 3/4 லிட்டர் பாலை பாத்திரத்திலிட்டு கொதிக்க  →
Views : 847

மேகவெப்பம் தீர

சீந்தில் இலை மற்றும் நெற்பொறி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிடவும்.  →
Views : 636

கல்லீரல் வலிமை பெற

சீந்தில் கொடியை சாப்பிட்டு வந்தால் கல்லீரல், மண்ணீரல் வலிமை பெறும்.  →
Views : 718

உடல் எடை அதிகரிக்க

சீந்தில் கொடியை பொடி செய்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வர உடல் மெலிவு சரியாகும்.  →
Views : 535

குத்தல் தீர

சீந்தில் கொடியை உலர்த்தி பொடி செய்து கால் கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் குத்தல் தீரும்.  →
Views : 612

கை, கால் அசதி சரியாக

சீந்தில் கொடி இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.  →
Views : 771

ஞாபக சக்தி பெருக

சீந்தில்கொடி, கோஷ்டம், வசம்பு, நாயுருவி , தண்ணீர்விட்டான் கிழங்கு,கடுக்காய், வாயுவிளங்கம் ஆகியவற்றை பொடி செய்து 3 வேளை 3 நாட்கள் சாப்பிட ஞாபக சக்தி பெருகும். .  →
Views : 654

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X