Last Updated:
May 12, 2020

Click here to submit your article
Posts tagged "எருக்கன்வேர் (Calotropisgigantearoot)"

காய்ச்சல் குணமாக

நன்றாக முற்றிய எருக்கன் செடியின் வேர்ப்பட்டையை எடுத்துக்கொண்டு பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ளவும்.இதில் 65 கிராம் பொடியை வெந்நீருடன் உண்ணவும்.காய்ச்சல் அதிகமாக இருந்தால் 125 மிலி கிராம் வரை தினமும் ஒரு வேளை உண்ணலாம்.ஆனால் அதிகமாக உண்டால் வாந்தி, வியர்வை, கழிச்சல் உருவாகும். காய்ச்சல் உள்ளவர்களுக்கு வியர்வை உண்டு பண்ண இதனை உண்ணலாம். இதனால் சளி, காய்ச்சல்,  →
Views : 658

காக்கை வலி

காக்கை வலிக்கு உடனடியான சிகிச்சை,நோயாளியை அகலாமான கட்டிலில் படுக்க வைத்துத் தலையை உயர்த்தி, ஆடை ஆபரணங்களை தளர்த்தி, பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்துக் கொள்ள வேண்டும். பற்களுக்கு இடையில் கனத்த அட்டை துண்டுகள் அல்லது கார்கையாவது வைத்து நாக்கை கடித்து துண்டித்து விடாத படி கவனிக்க் வேண்டும். ‘காக்கை வலி’க்கு மருந்து நீடித்து சாப்பிட வேண்டும். உடலைத்  →
Views : 659

வயிற்றுப்போக்கு குறைய

எருக்கன் செடியின் வேரை எடுத்து சுத்தம் செய்து பட்டையை உரித்து எடுக்கவும். இந்த எருக்கன் வேர் பட்டையுடன் சம அளவு மிளகு சேர்த்து நன்கு விழுதாக அரைத்து கொள்ளவும். பின்னர் இதை சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.  →
Views : 369

வலிப்பு குறைய

குங்குமப்பூ, சங்கன் வேர் மேல்பட்டை, எருக்கன்வேர் மேல்பட்டை, கொடிவேலிவேர் மேல்பட்டை ஆகியவற்றை துளசிச் சாறு விட்டு மையாக அரைத்து சுடுதண்ணீரில் கலந்து வேளைக்கு ஒன்று முதல் 1½அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு குறையும்.  →
Views : 563

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X