Last Updated:
August 27, 2015

Click here to submit your article
Posts tagged "உப்பு (Salt)"

நன்றாக பசி எடுக்க

தக்காளிப் பழத்தை இரண்டாக அறுத்து மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து உண்டுவர நன்றாக பசி எடுக்கும்.  →
Views : 1132

ஆரம்பகால கருச்சிதைவை தடுத்திட

கர்ப்பந்தரித்த பெண்கள் அத்திப்பழத்துடன் தேனையும் உப்பையும் சிறிது கலந்து உண்டு வர ஆரம்ப கால கருச்சிதைவு தடுக்கப்படும்.  →
Views : 428

வயிறு உப்பிசம் அகல

நன்றாக பழுத்த கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு மேல் தொலை நீக்கி சிறிது உப்பைக் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு விட்டு வெந்நீர் குடித்தால் ஒரு மணி நேரத்திற்குள் ஏப்பம் வந்து வயிறு உப்பிசம் குறையும்.  →
Views : 668

வயிறு உப்பிசம் அகல

அரை டம்ளர் வெந்நீருடன் ஒரு தேக்கரண்டி அளவு வெள்ளைப் பூண்டின் சாற்றைக் கலக்கவும். அதனுடன் இரண்டு சிட்டிகை உப்பைச் சேர்த்து கலக்கிய நீரை அருந்த வேண்டும். இதைக் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். சோறு உண்ணக்கூடாது. நீராகாரம் குடிக்கவும்.  →
Views : 511

தாது இழப்பு தீர

சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு ஆகியவற்றை நெய்யில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது இழப்பு தீரும்.  →
Views : 556

பைத்தியம் குணமாக

தூதுவளைக் காயை உலர்த்தி தயிர், உப்பு போட்டு பதப்படுத்தி காய வைத்து வறுத்து உண்டு வர வேண்டும்.  →
Views : 390

பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க

பூண்டை எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து ஊற வைத்து பூண்டை மென்று சாப்பிட்டு வந்தால் பவுத்திரத்தின் தொந்தரவு நீங்கும்.  →
Views : 401

வயிற்றுவலி குறைய

வெங்காயத்தை உப்பில் தொட்டு சாப்பிட்டால் வயிற்றுவலி குறையும்.      →
Views : 342

அஜீரணம் சரியாக

துளசி ரசம் 10மி.லி உடன் சிறிதளவு கரி, உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வந்தால் சரியாகும்.  →
Views : 393

குதிகால் வலிக்கு

தவிட்டையும் உப்பையும் வறுத்து ஒத்தடம் கொடுக்க குணமாகும்  →
Views : 318

Social Media

Show Buttons
Hide Buttons