Last Updated:
May 12, 2020

Click here to submit your article
மூலம்
Per Page :

ஆசனக்கடுப்பு குணமாக

வாழைப்பூவை இடித்து சாறெடுத்து இதனுடன் கடுக்க்காயத்தூளையும் கலந்து காலை, மாலை தினமும் இரு வேளை அருந்தினால் ஆசனக்கடுப்பு குணமாகும்.  →
0 Views : 1222

மூலநோய் அகல

அன்றாட உணவில் வாழைப்பூவை ஆய்ந்து அதற்க்கு சம அளவை கருணைக்கிழங்கை சேர்த்து பொரியல் செய்து உண்டு வர எவ்வளவு கடுமையான மூலநோயும் குணமாகும்.  →
0 Views : 1050

மூலச்சூடு குணமாக

அருகம்புல் வேர், மாதுளம்பூ, சீரகம், மிளகு, அதிமதுரம் முதலியவைகளை சேர்த்து கஷாயமாக்கி பசுவின் வெண்ணெய் சேர்த்து குடித்து வர மூலச்சூடு, மூலக்கடுப்பு குணமாகும்.  →
1 Views : 1089

மூலத்தில் காணும் முளைகள் மறைய

ஒரு கைப்பிடி முருங்கை இலையையும், பழுப்பான எருக்கன் இலை நான்கையும் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து இரவில் உறங்கும் முன்னர் ஆசன வாயில் பற்று போட்டு வந்தால் மூலத்தில் காணும் முளைகள் வற்றி மறைந்து விடும்.  →
0 Views : 1000

மூலநோய் குணமாக

ஒரு டம்ளர் மோருடன் ஒரு டம்ளர் முள்ளங்கி சாறு கலந்து 25 நாட்கள் தொடர்ந்து அருந்திவர மூலநோய் அகலும்.  →
0 Views : 1431

மூலநோய் குணமாக

ஆமணக்கு இலைகளை எள் எண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூடாக இருக்கும் போது ஆசனவாயில் தழைகள் படும்படி இறுக்கமாக கட்டவும்.இவ்வாறு செய்து வந்தால் மூல நோய் அகலும்.  →
0 Views : 841

மூல நோய் குணமாக

15 துளசி இலை, 2 மிளகு, 2 சிறு வெங்காயம் ஆகியவற்றை அரைத்து சுடு நீரில் நெல்லிக்காய் அளவு கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூல நோய் குணமாகும்.  →
1 Views : 1900

மூலம் மற்றும் புண் குணமாக

தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காயின் இலைகளை தூளாக்கி 1 ஸ்பூன் அளவு தண்ணீரில் தொக்க வைத்து பாதியாக சுண்டும் வரைக்காய்ச்சி மூலம் மற்றும் புண்கள் உள்ள இடத்தை கழுவி வந்தால் விரைவில் குணமாகும்.  →
0 Views : 492

மூலநோய் அகல

தழுதை, தும்பை , பேய்த்துளசி இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் கலந்து குடித்து வர மூல நோய் அகலும்.  →
0 Views : 735

மூலவாயு பித்தம் தீர

புளியாரை கீரையை உணவுடன் சேர்த்து வர மூலவாயு பித்தம் தீரும்.  →
0 Views : 657

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X