Last Updated:
May 12, 2020

Click here to submit your article
கண்
Per Page :

கண்களில் பூ விழுவது குணமாக

நந்தியாவட்டைபூவுடன் தேள் கொடுக்கு எனும் பச்சிலையை சம அளவு எடுத்து கசக்கி இரு துளிகள் அதிகாலையில் கண்களில் விட்டு வர கண்களில் உருவாகும் பூ அகலும்.  →
0 Views : 652

கண்கள் தொடர்பான நோய்கள் அகல

வெண்தாமரை மலரின் இதழ்களை பாத்திரத்தில் போட்டு அதனுடன் 100 மிலி பால் சேர்த்து காய்ச்சவும்.கொதித்து வரும் சமயத்தில் பாத்திரத்தை இறக்கி அதிலிருந்து வரும் புகையை எந்தக்கண் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த ஆவி படும்படி பிடிக்கவும். இப்படி தினமும் காலை, மாலை செய்து வர கண்கள் தொடர்பான அனைத்து குறைபாடுகளும் அகலும்.    →
0 Views : 856

கண்களின் கோளாறுகள் குணமாக

நந்தியாவட்டை மலரின் சாற்றைப் பிழிந்து இரண்டு துளி அளவு இரு கண்களில் விட்டுவர கண்களின் கோளாறுகள் குறையும்.  →
0 Views : 654

கண்களில் பூ விழுவது குணமாக

நந்தியாவட்டைப்பூ, நெருஞ்சிப்பூ, முருங்கைப்பூ, சீரகம் முதலியவற்றை சேர்த்துத் தட்டு கண்களில் பிழிந்து வந்தால் கண்களில் பூ விழுவது குணமாகும்.  →
0 Views : 557

கண் தொடர்பான நோய்கள் குணமாக

பச்சை கற்பூரத்தையும், மாதுளம்பூவையும் சம அளவு எடுத்து இடித்து அதன் சாற்றை தாய்ப்பாலில் கலந்து கண்களில் பிழிந்து விட கண் தொடர்பான நோய்கள் குணமாகும்.  →
1 Views : 1011

மங்கலான பார்வை குணமாக

தாமரை பூ, இலை, தண்டு, கிழங்கு அனைத்தையும் இடித்து 100 மிலி அளவு சாறெடுத்து சுத்தமான நல்லெண்ணெய் 3/4 கிலோ அளவு ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியதும் தினமும் இந்த எண்ணெய்யை கொஞ்சம் எடுத்து உச்சந்தலையில் தேய்த்து தலை முழுகி வர கண் பார்வை தெளிவடையும்.  →
0 Views : 581

கண் தொடர்பான கோளாறுகள் அகல

நல்லெண்ணெய், தாய்ப்பால் ஆகியவற்றை வகைக்கு 30 கிராம் எடுத்துக் கொள்ளவும். சந்தனம், முத்தக்காசு, விலாமிச்சம் வேர், வெட்டிவேர், ஏலக்காய், செண்பகப்பூ , கோஷ்டம், அதிமதுரம், இவைகளை வகைக்கு 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும்.இவைகளை தாய்ப்பால் விட்டு அரைத்து அரைத்ததை நல்லெண்ணெயில் போட்டுக் கலக்கவும். அடுப்பில் வைத்து எண்ணெய் தைலப்பதம் ஆனவுடன் இறக்கி ஆறியதும் கண்ணாடி சீசாவில்  →
0 Views : 701

கண்சூடு குணமாக

துளசி விதை, அரச விதைகளை அரைத்து காய வைத்து சிறு உருண்டைகளாக்கி சாப்பிட்டு வந்தால் கண்சூடு தீரும்.  →
0 Views : 748

கண் சிவப்பு மாற

4 ஆடாதோடை விதை , 3 கடுக்காய் , 2 நெல்லிக்காய் விதை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர கண் சிவப்பு மாறும்.  →
0 Views : 1223

கண் பிரகாசமாக

ஒரு கரண்டி சீரகத்தை தூள் செய்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தலை முழுகி வர கண் நோய் குணமாகி கண் பிரகாசமாகும்.  →
0 Views : 965

Social Media

Show Buttons
Hide Buttons
ta Tamil
X