கண்வலிக் குறைய
சுடுகிற சாதத்தில் விளக்கெண்ணை விட்டுப் பிசைந்து அதை ஒருத் துணியில் கட்டிக் கொண்டு கண் மீது ஒத்தடம் கொடுத்தால் கண் வலிக்...
வாழ்வியல் வழிகாட்டி
சுடுகிற சாதத்தில் விளக்கெண்ணை விட்டுப் பிசைந்து அதை ஒருத் துணியில் கட்டிக் கொண்டு கண் மீது ஒத்தடம் கொடுத்தால் கண் வலிக்...
காலையில் வெறும் வயிற்றில் பாதாம் பருப்புகளை சாப்பிட்டு வர வேண்டும். கண்களில் நீர் வடிவது நின்று போகும்.
விடிகாலை நேரத்தில் உதயாமாகிற சூரியனை கண் இமைகளை மூடாமல் ஐந்து நிமிடம் பார்க்க வேண்டும். பின்பு விழிகளை வலது புறத்திலிருந்து இடது...
கண் பீளையை தடுக்க மஞ்சள் கரைசலை ஒரு துணியில் நனைத்துக் கொண்டு பீளையை எடுத்து விட்டு சிற்றாமணக்கு எண்ணெய்யை தொட்டு கண்...
கண்ணில் நீர் வழிந்தால் ஒரு சொட்டு விளக்கெண்ணையை விட்டுக் கொண்டு படுக்க வேண்டும்.
அடிக்கடி கற்பூர வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் குறைந்து கண் குளிர்ச்சி பெரும்.
கொத்தமல்லி இலையை மைய அரைத்து அதை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.