May 27, 2013
பொன்னுக்கு வீங்கி குணமாக
பலாமஞ்சள் மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து போட்டால் பொன்னுக்கு வீங்கி குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
பலாமஞ்சள் மற்றும் வசம்பு சேர்த்து அரைத்து போட்டால் பொன்னுக்கு வீங்கி குணமாகும்.
இந்த நோயின் முதல் அறிகுறி குழந்தையின் காது பின்புறம் தோன்றும் வீக்கம் தான்.லேசான சுரமும் இருக்கும். குழந்தை ஆகாரம் சாப்பிட முடியாமல்...
தண்ணீர் விட்டான் கொடியின் விதைகளை எடுத்து அதனுடன் வெந்தயத்தை சேர்த்து அரைத்து வீக்கம் மீது தடவி வந்தால் பொன்னுக்கு வீங்கி குறையும்.
கடுக்காயை நீர் விட்டு நன்றாக அரைத்து வீக்கம் மீது தடவி வந்தால் வலி மற்றும் பொன்னுக்கு வீங்கி குறையும்