January 25, 2013
வீக்கம் குறைய
பேய் மிரட்டி இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பேய் மிரட்டி இலைகளைச் சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி, இளஞ்சூட்டில் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும்.
ஒரு பிடி நெற்பொறியுடன் பேய் மிரட்டி 2 இலையை தண்ணீரில் காய்ச்சி மணிக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுத்து வர வாந்தி,...
பேய் மிரட்டி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்துக் காலை, மாலை குடித்து வந்தால் வாதகாய்ச்சல், கழிச்சல் குறையும்.
கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பேய்மிரட்டி, சுக்கு இவைகளை சிதைத்து 500 மி.லி தண்ணீரில் போட்டு 125 மி.லியாக காய்ச்சி காலை,...
பேய் மிரட்டி சமூலத்தை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைவலி குறையும்