January 30, 2013
பூரி உப்பலாக வர
ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
கோதுமை அரைக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக்கடலையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும் சுவை – வாசனை – சத்து...
பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல் இருக்கும்.