January 28, 2013
படர்தாமரை குறைய
நாகலிங்கம் இலைகளை மையாக அரைத்து சிரங்கு புண், படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நாகலிங்கம் இலைகளை மையாக அரைத்து சிரங்கு புண், படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவி வந்தால் அவை குறையும்.
நாகலிங்க இலைகளை அரைத்துப் பசு வெண்ணெயில் குழைத்துப் புண்கள் மீது பூசி வந்தால் புண்களின் எரிச்சல் குறைந்து புண்கள் ஆறும்.
சிறுகண் பீளை சமூலம் (செடி), பேராமுட்டி வேர், நாகலிங்க வேர், சிறுநெருஞ்சில் ஆகியவற்றை சம அளவாக எடுத்து தேவையான அளவு தண்ணீர்...
நாகலிங்கம் இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேறும் பல்வலி, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கும்.