சோடா (Soda)
அயர்ன் பாக்ஸ் பராமரிப்பு
அயர்ன் பாக்ஸின் அடிபாகத்தில் பழுப்பு நிறமான கறை இருந்தால் சோடா மாவை ஈரத்துணியால் கறையின் மீது் தேய்த்தால் போய்விடும்.
பிரிட்ஜ் சுத்தமாக
பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்வதற்கு சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.
நான்-ஸ்டிக்
அதிக கறை சேர்ந்து விட்டால் பாத்திரத்தை சோப்பு நீர் கொண்டு நிரப்பி ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு 5 முதல்...
காய்கறி சமைக்கும் முறை
காய்கறி, கிழங்குகள் விரைவில் வேக வேண்டும் என்பதற்காக சோடா உப்பை பயன்படுத்தக் கூடாது. இது சத்துக்களை அழித்து விடும்.
வயிற்று வலி குறைய
ஒரு எலுமிச்சை பழத்தைச் சாறு பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீருடன் கலந்து அதில் பலகார சோடா மாவில் ஒரு சிட்டிகை எடுத்துப்...
இருமல் குறைய
சோடா உப்பை சிறிதளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் கக்குவான் இருமல் வேகம் குறையும்.
தோல் நோய்கள் குறைய
கடுகு எண்ணெய் எடுத்து அதனுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் சிறிது சோடா மாவை கலந்து தோல்களில் தடவி நன்றாக அழுத்தி தேய்த்து...