நான்-ஸ்டிக்

அதிக கறை சேர்ந்து விட்டால் பாத்திரத்தை சோப்பு நீர் கொண்டு நிரப்பி ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு 5 முதல் 10 நிமிடம் கொதிக்க விட்டு சுத்தம் செய்து துடைத்து காய வைக்கவும்.

Show Buttons
Hide Buttons