May 7, 2013
செந்நாயுருவி (Cyathulaprostrata)
May 6, 2013
இருமல் தீர
செந்நாயுருவி வேர்ப்பட்டையுடன் மிளகு கலந்து கால் கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வர வேண்டும்.
December 29, 2012
மூட்டு வலி குறைய
செந்நாயுருவி இலையை பொடியாக நறுக்கி 1 தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு வதக்கி கட்கட்டினால் மூட்டு வலி குறையும்.