வாயு கட்டுப்பட
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்காங்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் வாயு கட்டுப்படும்.
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குறையும்.
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும்.
சுக்காங்கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன்...
சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகிய இரண்டின் சாறை சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் மூலம் குறையும்.
சுக்காங்கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மூல நோய்கள் மற்றும் குடற்புண்கள் குறையும்.
சுக்காங்கீரைகளை எடுத்து அதனுடன் 20 சீரகம், 1 சின்ன வெங்காயம் சிறிது எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால்...