தரை வழுக்காமல் இருக்க
பாத்ரூம் தரை வழுக்கினால் டிக்காஷன் போட்டு பில்டரில் மீந்துள்ள காப்பி தூளைக் கொண்டு கழுவினால் போதும்.
வாழ்வியல் வழிகாட்டி
பாத்ரூம் தரை வழுக்கினால் டிக்காஷன் போட்டு பில்டரில் மீந்துள்ள காப்பி தூளைக் கொண்டு கழுவினால் போதும்.
டிக்காசன் சரியாக இறங்கவில்லை என்றால் ஒரு ஸ்பூன் சர்க்கரையைத் தூவினாற் போல் போட்டு பிறகு காப்பித்தூள் போட்டு வடிகட்டினால் போதும்.
சூடான காபியோ, டீயோ கண்ணாடி டம்ளரில் ஊற்றுவதற்கு முன்னால் டம்ளரில் ஒரு ஸ்பூன் போட்டு விட்டுப் பிறகு ஊற்றவும். டம்ளர், சூட்டில்...
காப்பி டிக்காசன் அதிகமாகி விட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையை போட்டு விடுங்கள். மறுநாள் உபயோகிக்கும் போது புதிய டிக்காசன் மாதிரி இருக்கும்.
சிறிதளவு சுக்கு மற்றும் பனை வெல்லமும் சேர்த்து காபி தயாரித்து சாப்பிட்டால் வாயுவினால் உண்டாகும் மார்பு வலி மற்றும் நெஞ்சு எரிச்சலும்...
தினமும் டீ,காப்பிக்கு பதிலாக ஒரு குவளை மோரில் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து சாப்பிடவும்.
வெந்தயம் மற்றும் கோதுமையை வறுத்து நன்றாக பொடித்து, காப்பி பொடிக்கு பதிலாக வெந்நீரில் கலந்து வடிகட்டி குடித்து வர உடல் வெப்பம்...
அமுக்கிரான்கிழங்கை பொடியாக்கி இரண்டு தேக்கரண்டி பொடியுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து காலை காபிக்கு பதிலாக குடிக்கவும்
தேயிலை அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்