June 17, 2013
இளம்பிள்ளை வாதம் குணமாக
50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு...
வாழ்வியல் வழிகாட்டி
50 கிராம் மூக்கிரட்டை வேர், 50 கிராம் காக்கரட்டான் வேர், நொச்சி இலை 100 கிராம், மிளகு 1 கிராம், சுக்கு...
காக்கிரட்டான் வேரை பால் ஆவியில் வேக வைத்து உலர்த்தி சுக்கு சேர்த்து அரைத்து 2 சிட்டிகை அளவு சாப்பிட்டு வரவும்.
காக்கிரட்டான் வேர், கட்டுக்கொடி இலை, கீழாநெல்லி, பெரு நெருஞ்சில் இலை, மற்றும் அருகம்புல் ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொடுக்கவும்.
காக்கிரட்டான் வேரை பாலில் அரைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
காக்கரட்டான் வேரை தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் தலைவலி சுரம் குறையும்