December 6, 2012
இரத்த மூலம் குறைய
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தான்றிக்காய் தோலை எடுத்து நன்றாக வறுத்து பொடி செய்து தேன் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் குறையும்.
மாதுளம் பழத்தோலை நன்றாக சுட்டு அதை பஞ்சு போல தட்டி தூள் செய்து சுத்தமான பாத்திரத்தில் அரை படி தண்ணீர் விட்டு...
மூலத்தில் இரத்தபோக்கு அதிகமாக ஏற்பட்டால் மதிய உணவுடன் பாசிப்பருப்பை அவித்து சாப்பிட்டு உணவுக்கு பின்னர் மோர் குடித்து வர வேண்டும். தொடர்ந்து...
மாங்கொட்டையின் உள்ளேயிருக்கும் பருப்பை காய வைத்து இடித்து பொடியாக்கி 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலம், மூலத்தில்...
ஆட்டுப்பாலை இரவு முழுவதும் வைத்து தயிராக்கி காலையில் அந்த தயிரில் சம அளவு கேரட் சாறு சேர்த்து நன்றாக கலந்து குடித்து...