அத்திக்காய் (Unripefig)
அம்மை நோய் தாக்கம் குறைய
பருத்தி பிஞ்சு, அத்தி பிஞ்சு, ஜாதிக்காய், சீரகம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் அம்மை நோய் தாக்கம் குறையும்.
உடல் அரிப்பு நீங்க
துவரம் பருப்பை வேக வைத்து அதனுடன் அத்திக்காயை சமையல் செய்து சாப்பிட்டால் உடல் அரிப்பு நீங்கும்.
உடல் சூட்டுக்கு
அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு நல்லது.
சீதபேதி குறைய
அத்திக்காயை இடித்து அரைப்படி தண்ணீர் விட்டுக் காப்படியாகக் கஷாயம் வைத்து அதில் மிளகுப்பொடித்து போட்டு காலை மாலை கொடுத்து வந்தால் சீதபேதி...
பித்தவாந்தி குறைய
ஒரு கைப்பிடி அளவு அத்திக்காய் அதே அளவு அருநெல்லிக்காய் நான்கு வாழைப்பழம் இவைகளை அரைத்து சாறு எடுத்து கற்கண்டு பொடி சேர்த்து...
மூலம் குறைய
அத்திப்பிஞ்சு, கோவைப்பிஞ்சு, மா மரத்துப்பட்டை சமனளவு எடுத்து வாழைப்பூச் சாற்றில் அரைத்துச் சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் காலை, மாலை...
மூலம் குறைய
அத்திப்பிஞ்சை பூண்டு, மிளகு, மஞ்சள், பருப்புடன் கூட்டாகச் செய்து சாப்பிட உள் மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குறையும்.
கால் ஆணி குறைய
அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால்...