மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
கரிசலாங்கண்ணியுடன் தும்பை, அம்மான் பச்சரிசி, மிளகு சாப்பிட்டுவந்தால் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம்.
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
உணவில் அடிக்கடி சுரைக்காய் சேர்த்து வந்தால் மஞ்சள் காமாலை வராமல் இருப்பதோடு கண்களில் குளிர்ச்சி ஏற்படும்.
மஞ்சள் காமாலைக்கு
கீழாநெல்லி,கரிசலாங்கண்ணி, தும்பை இலைகளை எடுத்து அரைத்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
மஞ்சள் காமாலைக்கு
சிறிதளவு கரிசலாங்கண்ணி இலையுடன் 9 மிளகு சேர்த்து அரைத்து காலை மாலை வேலைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை குறையும்.
மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
வேப்பங்கொழுந்தை நிழலில் உலர்த்தி அரை பங்கு உப்பு, ஒமம் சேர்த்து வறுத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை வராமல்...
மஞ்சள் காமாலை குறைய
ஒரு டம்ளர் மோரில் சிறிது மிளகுத்தூளை கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குறையும்.
தூக்கம் வர
மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்