மூலம் குறைய
5 கிராம் எள் விழுதுடன், சிறிதளவு ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையும் சேர்த்து கலந்து குடித்து வந்தால் மூலம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
5 கிராம் எள் விழுதுடன், சிறிதளவு ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையும் சேர்த்து கலந்து குடித்து வந்தால் மூலம் குறையும்.
பண்ணைக் கீரைச் சாறில் நாவல் பழக் கொட்டையின் பருப்பை அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் குறையும்
சுக்காங்கீரை, துத்திக்கீரை ஆகிய இரண்டின் சாறை சம அளவு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால் மூலம் குறையும்.
சுக்காங்கீரைச் சாறில் கடுக்காய் தோலை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் மூல நோய்கள் மற்றும் குடற்புண்கள் குறையும்.
இலந்தை தளிர் இலைகளை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து ஒரு கப் வீதம் காலை, மாலை இருவேளை ஒரு வாரம்...
பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, நெய் முதலியவற்றையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட...
நாய்த்துளசி இலைகளை அரைத்து, சுண்டைக்காயளவு உருட்டி ஒரு கப் தயிரில் கலந்து அருந்தினால் மூலச்சூடு குறையும்.
ஆலம் பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மூலம் குறையும்.
ஆலமரத்தின் மெல்லிய விழுதையும், ஆலம் மொட்டுகளையும் எடுத்து நன்றாக அரைத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து பருகி வந்தால் இரத்த மூலம்...