ஜலதோஷம் குறைய
ரோஜா இதழ்களை சிறிதளவு எடுத்துக் கொள்ளவேண்டும். அதே அளவு காட்டுச் சீரகத்தையும் எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டையும் அம்மியில் வைத்து நன்றாக அரைத்து...
ஜலதோஷம் குறைய
கொள்ளை அவித்து, நீரை வடித்து ரசம் செய்து சோற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குறையும்.
ஜலதோஷக் காய்ச்சல் குறைய
சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு...
மூக்கடைப்பு தீர
சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.
மூக்கடைப்பு தீர
முசுமுசுக்கை இலையை அவித்து பருப்புடன் கூட்டு செய்து தினமும் சாப்பிட்டு வர மூக்கடைப்பு குறையும்.
மூக்கடைப்பு குறைய
கடுகெண்ணெய் 1படி, குரட்டைப் பழம், வெற்றிலை, ஆதண்டை, உசிலம் பட்டை, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி ஒன்றாய் கலந்து அதில் மிளகு,...
மூக்கடைப்பு தீர
குப்பைமேனி, ஆடுதீண்டாப்பாளை, அழிஞ்சில் வேர், முள்ளி, இவைகளின் சாறு வகைக்கு 1/4படி நல்லெண்ணெய் 1/4படி ஒன்றாய் கலந்து மெழுகு பதமாய்க் காய்ச்சி...
மூக்கடைப்பு தீர
நல்லெண்ணெய் 1படி, கரிசாலை சாறு,கருநொச்சி சாறு வகைக்கு 1/2படி ஒன்றாய் கலந்து மிளகு 1 ½ பலம், சாம்பிராணி 1பலம் பொடித்துப்...