வாய் துர்நாற்றம் குறைய
கொத்தமல்லி இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் கிராம்பு சேர்த்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால்...
வாழ்வியல் வழிகாட்டி
கொத்தமல்லி இலைகளை சிறு துண்டுகளாக வெட்டி அதனுடன் கிராம்பு சேர்த்து நீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால்...
எலுமிச்சை சாறு, புதினாச் சாறு இரண்டையும் தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் குறையும்.
கள்ளிமுளையானை சாப்பிட்டுவர வாய்க்குள் புளிப்புச் சுவையோடு இருப்பதுடன் பசியையுண்டாக்கும்.
இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை மற்றும் கிராம்பு சேர்த்து உலர்த்தி இடித்து துளசிச் சாறு விட்டு அரைத்து சாப்பிட்டு வந்தால்...
அருகம்புல்லை அரைத்து அதனுடன் சுண்ணாம்பை கலந்து புண்ணின் மீது பூசி வந்தால் வாய்ப்புண் குறையும்
நெல்லி இலை, மாஇலை ஆகியவைகளை சேர்த்து இடித்து சாறு பிழிந்து , அந்த சாற்றை நீரில் இட்டு காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண்...
வெங்காயத்தாளுடன் சிறிது இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நல்ல பசி உண்டாகும்.
புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பசியின்மை குறையும்.