விக்கல் குறைய
5 கிராம் சுக்கு எடுத்து அதனுடன் 10 கிராம் வெல்லம் சேர்த்து அரைத்து உருண்டையாக உருட்டி வாயில் அடக்கிக் கொண்டால் விக்கல்...
வாழ்வியல் வழிகாட்டி
5 கிராம் சுக்கு எடுத்து அதனுடன் 10 கிராம் வெல்லம் சேர்த்து அரைத்து உருண்டையாக உருட்டி வாயில் அடக்கிக் கொண்டால் விக்கல்...
அம்மான் பச்சரிசி இலையை மைப்போல் அரைத்து விக்கல் வரும் போது வாயில் போட்டு,சிறிது வெந்நீரும் சேர்த்து அருந்த விக்கல் குறையும்.
முருங்கை வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தினால் விக்கல் குறையும்.
காட்டாமணக்கு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும்.
அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் விக்கல் குறையும்.
துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும்
வெந்நீர் 130 மில்லி எடுத்து அதில் 8 கிராம் கடுகுத்தூள் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் விக்கல் குறையும்