வாத வீக்கம் குறைய
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் குறையும்
சதாவேலி இலைகளை அரைத்து வாத வலி ஏற்பட்ட இடத்தில் பூசி வந்தால் வாத வலி குறையும்.
வாதநாராயணன் இலை சாறு ஒரு அவுன்ஸ் குடித்து வர வாத வீக்கம், குடைச்சல் வலி குறையும்.
சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் குறையும்.
மிளகாய் பூண்டு விதை கசாயம் செய்து 2 வேளை குடிக்க வாதநோய்,வாத வீக்கம் குறையும்.
கற்றாழையை தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் குறையும்.
முருங்கை இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
பூவரச மரத்தின் முற்றிய இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் குறையும்.