அதிக தாகம் குறைய
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அறுகம்புல் வேர் நன்னாரி வேர் ஆவாரம் பட்டை வேர் சோற்று கற்றாழை வேர் ஆகியவற்றை காய்ச்சி குடித்தால் அதிக தாகம் குறையும்.
வெங்காயத் தாளை அரைத்து, அதில் வெந்தயத்தை ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் உடல்...
வாழை இலையின் குருத்து இலைகளைச் சமைத்து உண்டு வந்தால் உடல் குளிர்ச்சி பெறும்.
வெள்ளரிக்காயில் மிளகை தூவி சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். சளி பிடிக்காது
பூக்கோசு இலைகளைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.வயிற்று நோய்கள் குறையும்.
புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.