சர்க்கரை வியாதி குறைய
கருஞ்சீரகத்தை அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து மென்று தின்று வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கருஞ்சீரகத்தை அதிகாலை நேரத்தில் வெறும் வயிற்றில் பத்துப் பதினைந்து மென்று தின்று வந்தால் சர்க்கரை வியாதி குறையும்.
தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட சர்க்கரை நோய் குறையும்.
வேப்பம் பருப்பு, நாவற் பருப்பு, சாதிக்காய் இவற்றை இடித்து பொடி செய்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி அளவு...
பப்பாளி, நாவற்பழம் இரண்டையும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குறையும்.
நச்சுக்கொட்டை கீரை சாறில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும்.
சிறுகுறிஞ்சா இலை ஒரு பங்கும் தென்னம் பூ இரண்டு பங்கும் எடுத்து இரண்டையும் மைய அரைத்து நிழலில் உலர்த்தி காலை, மாலை...
கொன்றைப் பூவை மை போல அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.