வயிற்றுப்பூச்சிகள் குறைய
அன்னாசிப்பழத்தை தோலை நீக்கி சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக நறுக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
அன்னாசிப்பழத்தை தோலை நீக்கி சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக நறுக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்றிலுள்ள பூச்சிகள் குறையும்.
வில்வ இலையை நன்கு காயவைத்து இடித்து பொடி செய்து அதில் அரை டீஸ்பூன் எடுத்து 50 மி.லி தண்ணீரில் கலந்து அடிக்கடி...
அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் போது ஆட்டுப்பாலில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
பசும்பாலில் கொன்றை பூக்களை போட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்புண்கள், குடல் புண்கள் போன்ற...
இளநீரை காலையில் தொடர்ந்து எட்டு நாட்கள் குடித்து வந்தால் இரவில் கண்விழித்து நெடுநேரம் வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் வயிற்றுவலி குறையும்.
மலச்சிக்கல் ஏற்படும் நேரங்களில் முட்டைகோஸை எடுத்து அரைத்து வடிகட்டி சாறு எடுத்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.
சோற்றுக் கற்றாழையை எடுத்து நடுப்பகுதியிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண் குறையும்.
கறிவேப்பிலை, சீரகம், கருஞ்சீரகம், ஓமம், பூண்டு, மிளகு மற்றும் சுக்கு ஆகிய அனைத்தையும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்து பொடி செய்து...
பத்து கிராம் தோல் உரித்த வெள்ளை வெங்காயம், பத்து மிளகு இரண்டையும் இடித்து அதனுடன் சர்க்கரை சோ்த்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி...
மிளகை எடுத்து இடித்து பொடி செய்து சலித்து 1 தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் அஜீரண கோளாறுகள்...