கேசரி சுவை கூட
கேசரி தயாரிக்கும் போது இரண்டு பேரிச்சம்பழத்தை அறிந்து போட்டால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கேசரி தயாரிக்கும் போது இரண்டு பேரிச்சம்பழத்தை அறிந்து போட்டால் சுவை சற்று கூடுதலாக இருக்கும்.
சர்க்கரை பொங்கல் செய்யும்போது , அது சூடாக இருக்கும் போதே அரைக் கப் தேங்காய்ப் பால் ஊற்றி கிளறி இறக்கினால் மிகவும்...
உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் போது கொஞ்சம் பயத்தம் மாவு சேர்த்தல், பொரியல் மொர மொரவென்று இருக்கும்.
மைசூர் பாகு செய்யும் போது ஒரு பங்கு கடலைமாவுடன் 2 பங்கு பயத்தம் மாவுடன் கலந்து செய்தால் சுவையாக இருக்கும். வாயில் போட்டவுடன்...
தேன்குழல், சீடை ஆகிய மாவுடன் வெந்நீர் ஊற்றிப் பிசைந்தால் எத்தனை நாட்களானாலும் நமத்துப் போகாது.
அதிரசம் செய்யும் போது சிறிது பேரிச்சம்பழம் கலந்து மாவைப் பிசைந்தால் சுவை நன்றாக இருக்கும்.
தேன் குழல் செய்ய மாவு அரைக்கும்போது உருளைக் கிழங்கை வேகவைத்து அதனுடன் சேர்த்து அரைத்தால் தேன்குழல் சுவையாக இருக்கும்.
இரண்டு நிமிடம் முன்பு ஜவ்வரிசியை தண்ணீரில் ஊறப் போட்டுவிட்டுப் பிறகு பாயசம் செய்தால் விரைவில் ரெடியாகும்.
பஜ்ஜி மாவுடன் புதினா அல்லது அரைக்கீரை போன்ற ஏதாவது ஒரு கீரையை சேர்த்து சுட்டால் சுவையாக இருக்கும்.
முறுக்கு, காராபூந்தி, பிஸ்கட் வைக்கும் டின்களில் சிறிதளவு உப்பை ஒரு துணியில் முடிந்து போட்டு வைக்கவும். நமத்து போகாமல் மொரு மொருவென...