மூக்கடைப்பு குறைய
விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
விரலி மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் அடிக்கடி சுவாசித்தால், மூக்கடைப்பு குறையும்.
சுக்கை நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்
அகில் கட்டை ஊறவைத்த நீர், நல்லெண்ணெய், பசும்பால் அதிமதுரம், தான்றிக்காய் தோல் எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து தலைக்குத் தடவி...
இரண்டு அவுன்ஸ் ஆடுதீண்டாப்பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.
மா விளங்காய் இலைகளை உலர்த்தி பொடி செய்து அதைத் தணலில் இட்டுப் புகையைச் சுவாசித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.
மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் குறையும்.
நொச்சி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து சாறு எடுத்து, சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து கொதிக்க வைத்து ஆற வைத்து...
சிற்றகத்தி இலைச்சாறு, வெள்ளை வெங்காயச்சாறு வகைக்கு 1/2 லிட்டர் எடுத்து ஒரு லிட்டர் நல்லெண்ணையுடன் கலந்து, அத்துடன் மிளகு, சீரகம், கருஞ்சீரகம்,...
ஆகாயத்தாமரை, ஆதண்டை வேர் இரண்டையும் நல்லெண்ணெயில் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் மூக்கடைப்பு, தொண்டைக்கட்டு குறையும்.
குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து மூன்று நாட்கள் தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சுவாசநோய் அலர்ஜி குறையும்.