தலைவலி குறைய
சிவப்பு சந்தனத்தை எடுத்து தேன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்
வாழ்வியல் வழிகாட்டி
சிவப்பு சந்தனத்தை எடுத்து தேன் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் தலைவலி குறையும்
கண்வலிப்பூ செடியின் கிழங்கை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி வேப்பெண்ணெயில் காய்ச்சி கிழங்குகள் மிதக்கும் போது எண்ணெயை எடுத்து ஆற விட்டு...
கொதிக்கும் நீரில் சுக்கு தூள் மற்றும் கற்பூரத்தை போட்டு மூடி வைத்து பிறகு இளஞ்சூட்டில் தலை, முகம் ஆகியவற்றை காலை, மாலை...
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். இதனுடன் நில ஆவாரை, கடுக்காய் தோல் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக இடித்து ஒரு...
சுக்கு தூளை தாய்ப்பால் விட்டு நன்றாக குழைத்து நெற்றி பொட்டில் சிறிது பூசி வந்தால் தலைவலி குறையும்.
அவுரி இலையுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நசுக்கி வடிகட்டி தலைக்கு தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.
தர்ப்பூசணி விதைகள் மற்றும் வெட்டிவேர் இரண்டையும் தனித்தனியாக இடித்து பொடி செய்து பிறகு சம அளவு இரண்டு பொடியையும் எடுத்து கலந்து...
தேயிலை அல்லது காப்பியில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்
குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.