யாழினி
உடற்கட்டி குறைய
வேப்ப இலை, அருகம்புல் சாறு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் உடற்கட்டி குறையும்.
சொறி சிரங்கு குறைய
தேங்காய் எண்ணெயுடன் குப்பைமேனி சாற்றை கலந்து உடலில் பூசி வந்தால் சொறி சிரங்கு குறையும்.
உடல் எடை அதிகரிக்க
பால், தேன் ஆகியவற்றுடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
கழுத்து வலி குறைய
நொச்சி இலையை இடித்து சாறு பிழிந்து அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து, அதை வலி உள்ள இடத்தில் தேய்த்து வெந்நீரில்...
ருசியின்மை குறைய
புளியாரைக் கீரையை சுத்தம் செய்து சமைத்து உணவுடன் சேர்த்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ருசியின்மை குறையும்
உள் உறுப்புகள் பலப்பட
கொன்றை பூவை நிழலில் காயவைத்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் உள் உறுப்புகள் பலப்படும்
மூக்கில் புண் குறைய
மஞ்சளை சுட்டு காரியாக்கி அதனுடன் வேப்ப எண்ணெயை கலந்து மையாக அரைத்து புண்ணின் மீது தடவி வந்தால் மூக்கில் உள்ள புண்...
உடல் சுறுசுறுப்பாக
சுக்கை இடித்து பொடி செய்து சலித்து மதியம் ஒரு வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
உப்பு சத்து குறைய
கரிசலாங்கண்ணி, வேப்பிலை, கீழாநெல்லி, துளசி ஆகியவற்றை பொடி செய்து ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால்...