வயிற்று புழுக்கள் குறைய

4 கிராம் அளவு ஓமத்தை எடுத்து நன்றாக பொடி செய்து அதில் சிறிது உப்பு சேர்த்து கலந்து காலையில் 1 தேக்கரண்டி அளவு 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வயிற்று புழுக்கள் குறையும்.

Show Buttons
Hide Buttons