மாதுளங் கொழுந்து, அத்திப்பட்டை, சாதிக்காய், சாதிப்பத்திரி, அதிவிடயம், சீரகம், மிளகு, கடுக்காய், தான்றிக்காய், கருஞ்சீரகம், ஏலக்காய், சுக்கு ஆகிய அனைத்து பொருட்களையும் நன்றாக இடித்து அதனுடன் ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி கால் லிட்டர் அளவு வந்தவுடன் கஷாயத்தை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த கஷாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சலால் ஏற்படும் கழிச்சல் நோய் குறையும்.
கழிச்சல் நோய் குறைய
Tags: அதிவிடயம் (Alonitumheterophyllum)அத்தி (Fig)அத்திப்பட்டை (Figbark)ஏலக்காய் (Cardamom)கடுக்காய் (Chebulie)கருஞ்சீரகம் (Blackcumin)கழிச்சல் (Purgation)சீரகம் (Cumin)சுக்கு (dryginger)ஜாதிக்காய் (nutmeg)ஜாதிப்பத்திரி (mace)தான்றிக்காய் (termibaliabeierica)தேன் (honey)பாட்டிவைத்தியம் (naturecure)மாதுளை (Pomegranate)மாதுளைஇலை (Pomegranateleaf)மிளகு (Pepper)