நரம்பு பலம் பெறவெள்ளறுகு இலைகளோடு,மிளகு,சுக்கு,சீரகம் இவற்றை தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர நரம்பு பலம் பெறும்.