நரம்பு இழுப்பு குறைய

ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர் இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்த சாப்பிட்டு வந்தால் நரம்பு இழுப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons