நெருஞ்சில், சீரகம், சோம்பு, சிறுபீளை வேர் ஆகியவை தலா ஐம்பது கிராம் எடுத்து காய வைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ளவேண்டும். இந்த பொடியை இரண்டு கிராம் எடுத்து காலை, இரவு என இரண்டு வேளை சுடு தண்ணீர் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் அதிகமாக உள்ள உப்புச் சத்து குறையும்.