நீரழிவு நோய் குறைய

5 கிராம் எள்ளை 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால் வெந்நிறமாகும். இதை நன்கு காயவைத்து வறுத்து  பொடி செய்து மோரில் கலந்து காலையில் குடிக்க‌  நீரழிவு நோய் குறையும்.

Show Buttons
Hide Buttons