இருமல் குறையமுசுமுசுக்கை இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.