ஆஸ்துமா குறைய‌

முசுமுசுக்கை இலையை  வெங்காயத்துடன் சேர்த்து நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குறையும்.

Show Buttons
Hide Buttons