இரைப்பு குறைய

முற்றின வெற்றிலையை  நைத்துச் சாறு பிழிந்து அதில் 60 மி.லி எடுத்து அதனுடன் மிளகு 3, சுக்கு சிறிதளவு எடுத்து  ஒரு தேக்கரண்டியளவு தேனையும் சேர்த்துக் கொடுத்து வந்தால் இரைப்பு குறையும்.

Show Buttons
Hide Buttons